tamilnadu epaper

விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

மதுக்கூர் வட்டாரம், அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் அண்டமி கிராமத்தில் தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி தலைமையில் விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது.