செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அங்கன்வாடி மையத்திற்கு விளையாட்டு பொருட்கள்: சமூக ஆர்வலர் ரயில்வே தனசேகரன் வழங்கினார்
Nov 15 2025
173
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பொட்டி நாயுடு தெரு பூங்கா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் சமூக ஆர்வலர் ரயில்வே சு.தனசேகரன், அங்கன்வாடி பயிற்சியாளர், பிசியோதெரபி மருத்துவர் திவ்யா, தலைமை ஆசிரியர் க. வாசு, கவிஞர் வந்தை குமரன், தொழில் முனைவோர் ஸ்ரீதேவி, சமூக ஆர்வலர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்று குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%