செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் நேற்று அவரது திருவுருவப் படத்திற்கு கனிமொழி எம்பி.,மாலை அணிவித்து மரியாதை
Sep 15 2025
51

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் நேற்று அவரது திருவுருவப் படத்திற்கு கனிமொழி எம்பி.,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன், மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்பட முன்னணியினர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%