செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற புதிய கட்டிடம்
Oct 18 2025
213
திருப்பத்தூர் மாவட்டம், கதவாளம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை கலெக்டர் சிவசவுந்தரவல்லி நேற்று திறந்துவைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%