அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு கல்யாணம் பூண்டி ஹெல்ப்ஸ் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்பு.

அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு கல்யாணம் பூண்டி ஹெல்ப்ஸ் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்பு.

அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு கல்யாணம் பூண்டி ஹெல்ப்ஸ் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் செவித்திறன்.... மனவளர்ச்சி...உடலியக்க... கண்பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்பு.... மரக்கன்றுகளை ஹெல்ப்ஸ்சமூகமுன்னேற்ற சங்கத் தலைவர் தே.சௌந்தரராஜன் வழங்கினார்... நிர்வாகிகள் கோதண்டபாணி.... ராமச்சந்திரன்... முகம்மது யாசிர் ஆகியோர் கலந்து கொண்டனர்....

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%