அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ரஷ்யா மீதான தடைகள் சிக்கலாக்கும்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ரஷ்யா மீதான தடைகள் சிக்கலாக்கும்



ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட புதிய தடைகள் அமெரிக்காவுடனான உறவுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளை சிக்கலாக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தடை நடவடிக்கைகள் நட்பற்ற நடவடிக்கை தான். எனினும் அமைதியை நோக்கிய உறவு களை மீட்டெடுக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்று அர்த்தமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%