செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டுக்கு வந்த எஸ்ஐஆர் வாக்காளர் பதிவு அதிகாரி
Nov 16 2025
130
திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டுக்கு வந்த எஸ்ஐஆர் வாக்காளர் பதிவு அலுவலரிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பட்டியலில் எனது பெயரை உறுதிப்படுத்திக்கொண்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%