
அமெரிக்கா அமைதி மண்டலத்தை அச்சு றுத்துகிறது என வெனிசுலா வெளி யுறவுத்துறை அமைச்சர் யுவான் கில் விமர்சித்துள்ளார். கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தனது கடற்படையை நிறுத்தி வெனிசுலா கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரு கிறது. இதனால் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் போர்ப் பதற்றம் உரு வாகி அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் வெனிசுலாவை மட்டுமல்லா மல்,இந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மையையும் குறிவைக்கிறது என அவர் எச்சரித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%