செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் நாசர் மாலை அணிவித்து மரியாதை
Dec 06 2025
24
திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் நாசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் எம்எல்ஏக்கள் சந்திரன், கிருஷ்ணசாமி, நகர் மன்ற தலைவர் உதயமலர் பொன் பாண்டியன் உள்படதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%