செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு தமிழக பண்பாட்டுப் பயணத்திற்கான குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டை மற்றும் உடைகள் போன்ற பொருட்கள்
Aug 01 2025
195
தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் 14 நாடுகளைச் சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு தமிழக பண்பாட்டுப் பயணத்திற்கான குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டை மற்றும்உடைகள் போன்ற பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர் நாசர், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டஅதிகாரிகள் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%