கன்னியாகுமரி கடலின் நடுவே அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய 26 -வது ஆண்டு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி கன்னியாகுமரி வரலாற்று ஆய்வு மையம் சார்பில் திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%