அரசுப் பொருட்காட்சியை சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார்

அரசுப் பொருட்காட்சியை சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார்

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை எதிரிலுள்ள திடலில் அரசுப் பொருட்காட்சியை சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார். கலெக்டர் சுகுமார், மேயர் ராமகிருஷ்ணன், ஆணையர் மோனிகா ராணா, துணை மேயர் ராஜு, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%