news Breaking News
clock

அரசு கலை கல்லூரியில் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம்குறித்து அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு

அரசு கலை கல்லூரியில் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம்குறித்து அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு

சென்னை காயிதே மில்லத் அரசு கலை கல்லூரியில் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம்குறித்து அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு செய்தார்.உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர், கல்லூரி கல்வி இயக்குநர் சுந்தரவல்லி உடன் இருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News