news Breaking News
clock

அரசு கல்லூரியில் தீண்டாமைக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

அரசு கல்லூரியில் தீண்டாமைக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சனவரி, அறந்தாங்கி. 


ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. 


கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை அவர்கள் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில், அனைத்துத் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள்,அலுவலகப்பணியாளர்கள்,நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வல மாணவ மாணவியர் பலரும் பங்கேற்றனர். 


கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ச.ரமேஷ் உறுதிமொழியை வாசித்தளிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News