அருங்கனி

அருங்கனி


விரல்கள் இருப்பது தனித்தனி சேர்ந்தால் செய்திடும் பலபணி! மழைநீர் விழுவது துளித்துளி சேர்ந்தால் செழித்திடும் சமவெளி! நல்லவர்கள் பிரிந்தால் தனித்தனி தீமைகள் சேர்ந்திடும் ஓர் அணி! உழைப்பவர் சேர்ந்தால் ஓர் அணி ஊருக்குச் செய்யலாம் பல பணி! ஏழ்மை என்பது கொடிய பிணி அதை ஒழிப்பது ஒன்றே நமது பணி! ஒற்றுமை என்பது அருங்கனி அதை உண்டால் வராது சாதிப் பிணி! பசியைப் போக்குவது நெல் மணி மானம் காப்பதே நல்ல துணிமணி! எல்லோருக்கம் வேண்டும் ஒரு காணி இதையே எப்போதும் யோசி-நீ.



எஸ் .சந்திரசேகரன் அமுதா செஞ்சிக்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%