அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதியில்லை......

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதியில்லை......

 திருவண்ணாமலை அக்டோபர் -30 அண்ணாமலையார் திருக்கோயிலில் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி மற்றும் 5-ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு பௌர்ணமி ஆகும். ஆகையால் அண்ணாமலையார் ஆலயத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடை சாற்றப்படும் எனவே 3 மணி நேரம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பௌர்ணமி தினத்தன்று தரிசனத்திற்கு எவ்வித முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%