செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அவசர உதவி எண்கள் 181, 1098 , Kaaval udhavi App குறித்து விழிப்புணர்வு
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., உத்தரவின் பேரில் SJHR & IUCAW பிரிவு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் திருப்பத்தூர் அறிஞர் அண்ணா நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு POCSO, குழந்தை திருமணம், இணையவழி குற்றம், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், அவசர உதவி எண்கள் 181, 1098 , Kaaval udhavi App குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%