ஆசிரியர்களுக்கு ஞான குரு விருது..!

ஆசிரியர்களுக்கு ஞான குரு விருது..!



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கோச்சிங் சென்டர் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் 15 ஆசிரியர்களுக்கு ஞானகுரு விருதை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன் வழங்கினார். ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் பா.இந்திரராஜன், கல்வி மைய முதல்வர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%