மார்கழி.,

மார்கழி.,



மார்கழியும் பிறந்ததே.. 

பக்தியும் நிறைந்ததே.. 

வாசலெங்கும் கோலங்கள்.. 

மங்கலம்தான் கூட்டுதே.. 


காதலில் மூழ்கியேயிருந்தாலும்.. 

பாவையவள் இம்மாதம்.. 

நூற்ற மார்கழி நோன்பே

ஐயனவன் பாதத்தில் சேர்த்தது.. 


காத்திருக்கும் ஆண்டாள்களுக்கு

மனதுக்குகந்த மணாளன்கள்..

பொருத்தமாய் அமைந்திடவே..

அரங்கனும் அருளட்டுமே..


💐💐

தஞ்சை பியூட்டிஷியன் 

உமாதேவி சேகர் 



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%