என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை



திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் மேல்முடியனூர் ஊராட்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான சி. சுந்தரபாண்டியன் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார் உடன் இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் சு. செல்வகுமார், பிஎல்ஏ -2 ராமு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் பலர் பங்கேற்றனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%