வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 17.12.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 17.12.25

 


இந்தியாவில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் மோடி அறிவிப்பு. சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் திறப்பு ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்பதியில் ஒரு மாதம் திருப்பாவை ஒலிக்கும்

என தேவஸ்தானம் அறிவிப்பு 

மருத்துவ குறிப்புகள் பற்றிய கட்டுரை நல்ல பயனுள்ள தகவல். மின் கட்டணத்தை குறைக்கும் வழிகள் பற்றிய கட்டுரை அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது. ஆகம விதிகளை மீற முடியாது என கோர்ட் தெரிவிப்பு. 

சங்கரன்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மனநோய் அதிகம் உள்ள நாடுகள் பற்றிய விவரம் அனைவருக்கும் நல்ல தகவலாக உள்ளது. மாதங்களில் அவள் மார்கழி கட்டுரை சிறப்பாக இருந்தது. 

அஞ்சல் துறையில் இனி 10 இலக்க கூடிய டிஜிபின் அறிமுகம் செய்யப்பட உளளது.

குழந்தைகள் பகுதி வெகு சிறப்பாக இருந்தது. பாமகவில் இருந்து விலக தயார் என ஜி கே மணி அறிவிப்பு.

போலி முதலீடுகளில் மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். 

மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க மாற்று திறனாளிகளுக்கு தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது 

அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு. ஐந்து மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது 

போதைப் பொருள் கடத்தலில் மூன்று படகுகள் பிடிபட்டது. எடை குறைப்புக்காக போடப்படும் ஊசிகள் உயிரை கொல்லும் அபாயம் உள்ளது


காதல் கவியரசு முத்து ஆனந்த் அவர்கள் எழுதிய பத்து கவிதைகளும் 

பத்து காவியங்கள் படைத்தது போன்று இருந்தது. பாராட்டுக்கள் சார் 

தினசரி காதல் கவிதைகள் எழுதி அனைவரையும் காதல் வலையில் சிக்க வைத்து விடுகிறார். 


இன்றைய தினம் வெளிவந்துள்ள அனைத்து பகுதிகளும் சிறப்பாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கதாகும் 

தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%