மாற்றுக் கட்சியினர் நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இணைந்து கொண்டனர்

மாற்றுக் கட்சியினர் நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இணைந்து கொண்டனர்



கம்பம் நகரில் பல்வேறு கட்சிகளில் இருந்து 500 இளைஞர்கள் விலகி நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தில் நிறுவனத் தலைவர் பி.எல்.ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.தேனி மாவட்டம் கம்பம் அகமுடையார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழாவில் கம்பம் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சையது அபுதாஹிர், கம்பம் நகர செயலாளர்கள் அய்யர் சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள் 


இதில் கம்பம் தொகுதி செயலாளர் அபுதாஹிர், மாவட்ட இளைஞரனி அமைப்பாளர் தங்கப்பாண்டி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணவேணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%