news Breaking News
clock

ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு.....

ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு.....

 திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் வசூர் அருகே நற்குன்றம் ஸ்ரீ பாலமுருகன் அபிஷேகம், வண்ண மலர் மாலைகளால் அருள் பாலிக்கும் காட்சி. ஏராளமான பக்தர்கள் முருகனை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News