news Breaking News
clock

ஆடி மாதம் வளர்பிறை பிரதோஷம் வழிபாடு........

ஆடி மாதம் வளர்பிறை பிரதோஷம் வழிபாடு........

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் 6.8.2025 ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஆலயத்தில் மாலை 4:15 மணிக்கு மேல் ஸ்ரீ வீரட்டீஸ்வரர் ஸ்ரீ நந்தி பகவான் மற்றும் ஸ்ரீ மீனாட்சி உடனமர் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள், வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து பிரசாதத்துடன், நெய்வேத்தியமும், வேத மந்திரங்கள் ஒலிக்க, சங்குகள் முழங்க, தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ நந்திகேச பெருமானை வேண்டி அருள் பெற்றனர் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News