news Breaking News
clock

ஆடி மாத கிருத்திகை வழிபாடு...........

ஆடி மாத கிருத்திகை வழிபாடு...........


திருவண்ணாமலை மாவட்டம் 20.07.2025 கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் குளக்கரையில் நவகிரக கோவிலில் அமைந்திருக்கும் முருகர் கோவிலில் இன்று ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு மணி பட்டாச்சாரியார் அவர்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள், பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் தீபாரதனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. உபயதாரர் திரு. K. N பாலசுப்ரமணியன் ஹேமாவதி அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பிரசாதங்கள் வெண்பொங்கல், பருப்பு பாயசம், பஞ்சாமிர்தம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் முருகரை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News