
ஆடி திங்களில்
பூரம் வின் மீனில்
திருத்துழாய் வனத்தில் உதித்தவளே!
பெரியாழ்வாரின்
மகளாகும் அருள்
பெற்றவளே!
கண்ணனை
மணாலனாக அடைய
பாவை நோம்பு இருந்தவளே!
தமிழக்கு அழகு செய்தவளே!
கண்ணன் பக்தர்களில்
முதலிடம் என்றும்
உனக்குத்தான்
ராஜகோபாலன்.J
சென்னை 18
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%