செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் கட்டப்பட்ட சமூக நீதி விடுதி
Dec 06 2025
38
கோவை பந்தய சாலையில் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் கட்டப்பட்ட சமூக நீதி விடுதியினை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அங்கு கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், கணபதிராஜ்குமார் எம்.பி. குத்துவிளக்கேற்றினர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%