ஆரணி நெசல் இன்டர்நேஷனல் பெண்கள் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்த நாள் விழா

ஆரணி நெசல் இன்டர்நேஷனல் பெண்கள் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம் செப் - 18 ஆரணி நெசல் இன்டர்நேஷனல் பெண்கள் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்த நாள் விழா கல்லூரியின் முதல்வர் ஜாகீர் உசேன் அவர்கள், பெண்கள் கல்லூரியின் ஆசிரியைகள், மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு பெரியார் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%