ஆர்ய வைஸ்யர் குடும்ப விழா.....

ஆர்ய வைஸ்யர் குடும்ப விழா.....

 திருவண்ணாமலை மாவட்டம் செப் -15 ஆந்திரா ஆர்ய வைஸ்ய சங்கம் குடும்ப விழா 13,14 இரண்டு நாட்கள் மணலூர்பேட்டை ரோடு ஸ்ரீ அருணாச்சலா ஆர்ய வைஸ்ய நித்திய அன்னதான சத்திரத்தில் வீனஸ் மஹாலில் நடைபெற்றது. ஆந்திரா வைஸ்ய சங்கம் தலைவர் AVS வாசு அவர்கள், டாக்டர் ரத்தின குமார் நிறுவனர் அவர்கள், அண்ணாதுரை தலைவர் அவர்கள், மற்றும் குடும்ப விழாவில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%