
திருவண்ணாமலை செப் -15 ஆர்ய வைஸ்ய சமாஜத்தின் (2025-2028) முதலாவது பொதுக்குழு கூட்டம் ஸ்ரீ வாசவி மஹாலில் நடைபெற்றது. ஆரிய வைசிய சமாஜத் தலைவர் A.C. மணிகண்டன் அவர்கள், செயலாளர் N.T.P.S. வெங்கட பாலகிருஷ்ணன் அவர்கள், பொருளாளர் P. தனபால் அவர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்,ஆர்ய வைஸ்ய பொதுக்குழு உறுப்பினர்கள் திரளான ஆர்ய வைஸ்ய மக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%