செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ வழக்கறிஞர் பால் மனோஜ் பாண்டியன் மற்றும் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆகியோர் நேற்று தி.மு.க.வில் இணைந்தனர்
ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ வழக்கறிஞர் பால் மனோஜ் பாண்டியன் மற்றும் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆகியோர் நேற்று தி.மு.க.வில் இணைந்தனர். உடன்பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%