இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் பேரணியாகச் சென்று காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம்

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் பேரணியாகச் சென்று காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம்

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் பேரணியாகச் சென்று காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%