
நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மறைவையொட்டி, அவரது ஆன்மா சாந்தியடைய வேலூர் கோட்டை ஜலகண்டேஸவரர் கோயிலில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் தசரதன், இந்து அமைப்பினர் மோட்சதீபம் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%