செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மகா ஆரத்தி தரிசனம்:
Oct 09 2025
172
செய்யாறு அக் .10,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு யாகசாலை பூஜைகளை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து மூலவரான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடந்த மகா ஆரத்தி தரிசன நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%