செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்:
Nov 06 2025
152
செய்யாறு நவ.7,
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த உக்கல் -மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் தனி சன்னதியாக ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் அருள் பாலித்து வருகின்றார்.
நேற்று முன்தினம் ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் சன்னதியில் ஆலய குரு சங்கர் குருஜி சிறப்பு அன்னம்அபிஷேகம் நடத்தி, மகா ஆரத்தி வழிபாடு நடத்தினார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%