news Breaking News
clock

உக்கல் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவவர்ண பூஜை

உக்கல் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவவர்ண பூஜை


செய்யாறு ஆக. 11,


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த காஞ்சிபுரம் -வந்தவாசி சாலையில் உள்ள கூழமந்தல் அடுத்து உள்ளது உக்கல் கிராமம் . இங்கு அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் எழுந்தருளி உள்ளது.


இக்கோயிலில் நேற்று முன்தினம் வரலட்சுமி விரதம் முன்னிட்டு காலை மகா பூஜையும் ,மாலை யாக வேள்வியும் ,அதனைத் தொடர்ந்து நவவர்ண பூஜையும் ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்.


சிறப்பு பூஜையில் திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News