செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் அருள்மிகு ஸ்ரீ யோகஞானகணபதி சன்னதியில் சிறப்பு வழிபாடு:
Aug 27 2025
157
செய்யாறு ஆக .28,
செய்யாறுஅடுத்த உக்கல் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் அருள்மிகு ஸ்ரீ யோக கணபதி சன்னதி அருள்பாளித்து வருகின்றார்.
நேற்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலய குரு சங்கர் குருஜி சிறப்பு யாக பூஜை ,அபிஷேகம் ,ஆராதனை ஆகியவற்றை நடத்தினார். உடன் லோகேஸ்வர சரசுவதி சாமிகள் இருந்தார்.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் யோக கணபதி அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%