செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தின் துவக்கமாக, விருதுநகரில் நடந்த விழா
Jan 10 2026
51
உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தின் துவக்கமாக, விருதுநகரில் நடந்த விழாவில் தன்னார்வலர்களுக்கு, கைபேசி இணைப்புகளை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழங்கினர்.கலெக்டர் சுகபுத்திரா, சீனிவாசன் எம்எல்ஏ, சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் மாதவன் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%