மணமேல்குடியில்
பிரசித்திப் பெற்ற
அருள்மிகு உஜ்ஜயினி
மாகாளிக்கு நேற்று
ஆகஸ்ட்15 ஆடி கடைசி
வெள்ளியை முன்னிட்டு
10ரூபாயிலிருந்து 500
ரூபாய் வரையிலான
பணத்தால் சிறப்பு
அலங்காரம் செய்து
பூஜைகள் நடத்தப்பட்டது
ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டு அம்பாளின் அருள்
பெற்று சென்றனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை குருசாமி
திரு.சங்கரபத்தர்.
ரவிச்சந்திரன்.மனோகரன்
மற்றும் விஸ்வகர்மா
சமூகத்தினர் சிறப்பாக
செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%