செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உடற்தகுதித் தேர்வை சிறப்புடன் எதிர்கொள்ளும் பொருட்டு புரதச்சத்துக்கள் அடங்கிய உணவு தொகுப்பினை கலெக்டர் கமல்கிஷோர், வழங்கினார்
Jan 13 2026
52
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச பயிற்சி பெற்று சீருடைப்பணியாளர் தேர்வாணையத் தேர்வில் தேர்வான நபர்களுக்கு உடற்தகுதித் தேர்வை சிறப்புடன் எதிர்கொள்ளும் பொருட்டு புரதச்சத்துக்கள் அடங்கிய உணவு தொகுப்பினை கலெக்டர் கமல்கிஷோர், வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%