உயிர்ம வேளாண்மை, கருத்தரங்கம் 2025-2026 மற்றும் கண்காட்சி.,........

உயிர்ம வேளாண்மை, கருத்தரங்கம் 2025-2026 மற்றும் கண்காட்சி.,........

 திருவண்ணாமலை 03.09.2025 ஆண்டாள் சிங்காரவேலன் திருமண மண்டபத்தில் வேளாண்மை துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, நலத்திட்ட உதவி,மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள், துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க. தர்ப்பகராஜ் இ.ஆ ப.அவர்கள், முன்னிலை வகித்தார். ஏராளமான பொதுமக்கள் வேளாண்மை விழிப்புணர்வு விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%