செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உலக வங்கியின் ஆதரவோடு ரூ.5000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள #TNWeSafe
Jan 27 2026
38
தமிழ்நாட்டு மகளிரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, உலக வங்கியின் ஆதரவோடு ரூ.5000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள #TNWeSafe திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் அன்பரசன், மா.சுப்பிரமணியன் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%