
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் வெற்றி பெற்று , கோவைக்கு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க செல்லும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இதில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பித்தனர்.
*செய்தி தகவல்:சிவசக்தி ஊத்தங்கரை*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%