news Breaking News
clock

எங்கள் பகுதி செய்தி சிறப்பு உபன்யாசம்

எங்கள் பகுதி செய்தி சிறப்பு உபன்யாசம்

**

தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி V.P. கோவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோவிலில்

நேற்று (24.12.2025) புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஸித்தன்வாழூர் ப்ரஹ்மஸ்ரீ ஸ்ரீராம சாஸ்திரி அவர்களின் ஸ்ரீ பத்ராசல ராமதாஸர் சரித்ரம் எனும் தலைப்பில் உபன்யாசம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு.B.S. சேஷாத்திரி அவர்கள், தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்.

செய்தி: *T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News