செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
எட்டாம் படைவீடு முருகன் கோவிலில் நேற்று நடந்த கந்தசஷ்டி விழா
Oct 27 2025
199
சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள எட்டாம் படைவீடு முருகன் கோவிலில் நேற்று நடந்த கந்தசஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். (அடுத்தபடம்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமான்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%