அமெரிக்காவின் என்விடியா அதிநவீன சிப்களை சீனாவிற்கு விற்பனை செய்யக்கூடாது என டிரம்ப் தடை விதித்துள்ளார். இந்நிலையில் எச்200 என்ற இரண்டாம் தர சிப்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது என்விடியா. பிறகு டிரம்ப் வர்த்தகப் போர் துவங்கி அந்தச் சிப்களுக்கும் தடை விதித்தார். இதனால் தனது தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனாவின் ஹூவாவே மற்றும் கேம்ப்ரிகான் நிறுவனங்களின் சிப்களை மேம்படுத்தி தங்களது அதிகாரப்பூர்வ கொள்முதல் பட்டியலில் சேர்த்துள்ளது சீன அரசு.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%