news Breaking News
clock

உலகளவில் அதிகரித்த வனவிலங்கு கடத்தல்

உலகளவில் அதிகரித்த வனவிலங்கு கடத்தல்



 உலகளவில் வனவிலங்குகளின் கடத்தல் அதிகரித்துள்ளது என இண்டர்போல் அமைப்பு தெரி வித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் வளர்ப்புப் பிராணிகளாக விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்ட 30,000 விலங்குகளைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் இது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அதிக எண்ணிக்கை எனவும் தெரிவித்துள்ளது. வனவிலங்குகள் தொடர்பான குற்றங்கள் இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தொழிலாக வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News