செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
எழும்பூர் பகுதியில் 1085 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
Nov 24 2025
161
துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, எழும்பூர் பகுதியில் 1085 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவியாக 26 கிலோ அரிசி, புத்தாடைகள் மற்றும் நிதியுதவியை அமைச்சர்கள் மனோதங்கராஜ், சேகர்பாபு,நடிகர் கருணாஸ் வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%