செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பை
Nov 25 2025
160
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோபையை கலெக்டர் சினேகா, செங்கை எம்.எல்.ஏ வரலட்சுமி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%