🌹💖
*🌹✍️*
*ஒவ்வொன்றிற்கு(ம்)மே*
*ஒத்திகை பார்த்துப்*
*பணி(யைச்) செய்யும்*
*அழகிய கலைமகளான*
*நீ*
*கா த லு க் கு*
*ஒத்திகை பார்க்க*
*நெருங்கினால் மட்டும்*
*மிகவுமே அழகாகக்*
*கை நழுவுகிறாய்!*
*முத்து ஆனந்த்
வேலூர்*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%